சென்னை:
புதன்கிழமை இன்று காலை 9.31க்கு தமிழ்நாடு முழுதும் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.