18/08/2019 10:49 PM

கல்வி

பிளஸ் 2 தேர்வு வேதியியல் வினாத்தாளில் பிழையான 2 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க முடிவு

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் ஒரு மதிப்பெண் பகுதியில் 30 மார்க் முழுதாக எடுக்க...

தமிழக அரசின் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் பதிவிறக்க…

தமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தேர்தலுக்கு முன் தேர்வுகள் முடிந்துவிடும்! அதிகாரிகள் உறுதி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளித் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை...

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள்: செங்கோட்டையன்

அறிவிப்புப் பலகையில் தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றார்.

நீங்க விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவரா? தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேரலாம்!

தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இலவச விளையாட்டு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பபட்டுள்ளது. யார் இதில் சேரலாம்? வரும் கல்வி ஆண்டில்...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! கல்வித் துறையில் ஊழல் அதிகரித்து விட்டதாகக் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இத்தகைய உத்தாவைப் பிறப்பித்துள்ளது! அரசு...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் ஆங்கிலப் பயிற்சி: செங்கோட்டையன்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளி நாடுகளில் இருந்து கல்வித்துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கருத்துதான் கேட்டிருக்கிறோம்; திணிக்கவில்லை: சர்ச்சையான புதிய கல்விக் கொள்கை குறித்து ஜாவ்டேகர்!

ஊடகங்களில் தவறாக செய்தி பரப்பப் பட்டிருப்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.. என்று டிவிட்டர் பதிவில்  கூறியிருந்தார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத் திட்டங்கள்: செங்கோட்டையன்

​ சிபிஎஸ்இக்கு இணையாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 3ஆண்டுகளுக்குள் மாற்றப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் கூறியவை... முதல் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழக பாட திட்டம் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்றப்படும். புதிய பாடத்தில்...

இந்தியாவின் இன்ஸ்ட்ருமெண்டேஷன் நுட்பத்தை உலக அளவில் உயர்த்திய டாக்டர் ஏ.எஸ்.ராவ்!

எ. எஸ். ராவ். இதன் முதல் மேனேஜிங் டைரக்டராக விளங்கினார். (BARC) பார்க்கிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் ஹைதராபாதிற்கு மாற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு ஆரம்பத்தில் மும்பையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. எ. எஸ்.ராவ். எத்தனை எளிமையானவரோ அத்தனை உறுதியானார்.

இங்கிதம் பழகுவோம்(24) -இவ்வளவுதான் பெண்ணியம்!

என் அலுவலகத்தில் இன்று ஒரு கிளையிண்ட் மீட்டிங். கிளையிண்ட் சிங்கப்பூரில் இருந்து ஒரு பிராஜெக்ட்டுக்காக வந்திருக்கிறார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார்.   நானும் என் நிறுவனம் பற்றியும் தயாரிப்புகள் குறித்தும் சொன்னேன். ஆனால்...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆன்ட்டிக்கு என்ன தெரியும்?

சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு...

அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நீட் தேர்வு நாளான மே 6ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சினிமா செய்திகள்!