கல்வி

ம்ஹும்.. ஒரு சதவீதம் கூட தேறவில்லை..! இவங்கதான் அடுத்த தலைமுறையை தயார் செய்யப் போறாங்க…!

ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 1.62 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு கடந்த 20ஆம் தேதி வெளியானது.

கையில் கயிறு, நெற்றித் திலகம்… ஜாதி அடையாளமா?! முட்டாள்தன அறிவிப்பை திரும்பப்பெற்ற செங்கோட்டையன்!

யார் அந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்? அவர்கள் உள்நோக்கம் என்ன? ஏன் இத்தகைய கருத்துகளை அவர்கள் தெரிவித்தார்கள்? அவர்களின் பின்னணி என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

5 ஆண்டிற்கு பிறகே கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது ! சி.பி.எஸ்.இ !

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. அதில் பட்டியல்  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு  24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம்...

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

ஆனால், ஆசிரியர் சௌபாக்கியவதி பாடம் எடுத்த வகுப்புகளில் மாணவர்கள் எளிமையான கேள்விகளுக்கே பதில் சொல்லத் திணறியதாகவும் எனவேதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

கல்விக் கொள்கை: எதிர்ப்புகளால் முடக்கி விடாதீர்கள்! திருத்தங்களால் செழுமைப் படுத்துங்கள்!!

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை! பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல! அவை ஆய்வுகளை மேற்கொள்வதற் கானவை! 

நீட் குறித்து சூர்யா பேச இதுதான் காரணமா?

நீட் தேர்வு குறித்துப் பேசி, கடும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சூர்யா. அவர் யாருக்காகப் பேசுகிறார்; என்ன பின்னணியில் பேசுகிறார் என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பினர்.

எஜாஸ் அஹமத்- கையெழுத்தால் தலையெழுத்தை மாற்றும் எழுத்துச் சிற்பி!

நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான அடையாளங்களாக எஜாஸ் அஹமத் போன்றவர்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

இன்று.. இந்தியப் புள்ளியியல் மேதை மஹலாநோபிஸ் பிறந்த தினம்!

இந்தியக் கணிதவியலில் தனியிடம் வகித்தவர். கணிதப் புள்ளியியல் துறையில் மஹலாநோபிஸ் செய்த ஆய்வுகளும் முடிவுகளும் இன்றளவும் மாணவர்களுக்கும் துறை சார் ஆய்வாளர்களுக்கும் பெரும் உதவி புரிகின்றன.

பொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி!

மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி?

பிழை மலிந்தும் பிழைத்திருப்பவர்கள்! பள்ளிப் பாடநூலில் தேசிய கீதத்தில்கூட பிழையா?

இரண்டாம் வகுப்பு புத்தகத்தில் தேசிய கீதத்தில் தவறு இருப்பதாக வெளியான செய்தி இப்போது ஒரு பரபரப்பு!

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளலாம்: புதிய பாடத் திட்டம் குறித்து செங்கோட்டையன் பெருமிதம்!

கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் கால நிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது.

செங்கோட்டையன் போடும் பிட்டு… இந்தியாவே திரும்பிப் பார்க்குமாமே..!

வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

திமுக.,வினருக்கு சொந்தமான ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகள்! பட்டியல் வெளியிட்டு ‘கவனித்த’ ஹெச்.ராஜா!

திமுகவினருக்கு சொந்தமான ஹிந்தி மொழி கற்றுத் தரக்கூடிய பள்ளிகளின் விவரங்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேற்று வெளியிட்டார்!

கருத்துதான் கேட்டிருக்கிறோம்; திணிக்கவில்லை: சர்ச்சையான புதிய கல்விக் கொள்கை குறித்து ஜாவ்டேகர்!

ஊடகங்களில் தவறாக செய்தி பரப்பப் பட்டிருப்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.. என்று டிவிட்டர் பதிவில்  கூறியிருந்தார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

ஜூன் 3 ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்!

பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படும் அதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

ஜூன் 3ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று - தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு.... வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்...

அரசு இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? விற்றுவிட்டனரா?: கணக்கெடுக்க உத்தரவு!

இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிர்ச்சி..! அண்ணா பல்கலை., தேர்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேறவில்லை!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் 4 நாள் அவகாசம்… இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க…!

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது