18/09/2019 11:27 PM

கல்வி

இதையும் கொஞ்சம்.. யோசிங்க… சூர்யா… யோசிங்க…!

சூர்யா அவர்கள் கூறியதையே தான் கூறுகிறோம் ஏழை நடுத்தர மக்களுக்கு கல்வி தான் வாழ்க்கையில் உயர வாய்ப்பு அளிக்கும் அதனை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

ஆன்ட்டிக்கு என்ன தெரியும்?

சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு...

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் அன்புமணி மனு

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  மனு பெறுநர்: த. உதயச்சந்திரன் அவர்கள், செயலாளர் (புதியப் பாடத்திட்டம்), பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வி...

நீட் தேர்வில் தமிழகம் ‘பாஸ்’! முழுமையாக 40% தேர்ச்சி!

மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும்  என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு… நெறிமுறைகள்!

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு - நெறிமுறைகள் (முழு விவரம்): 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 1,2,3 ஆம் பருவ...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்...

ஜன.4 – ப்ரெய்லி நாள்: விழியின் மொழி! எழுத்து முறையின் நவீனம்!

எத்தனையோ சிறந்த உருவாக்கங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை அன்றாடம் என்ன, ஒவ்வொரு மணித்துளியும் வந்தடைந்து கொண்டிருந்தாலும், ஒரு ஆகச் சிறந்த படைப்பாகத் திகழ்வது ‘ப்ரெய்லி’...

தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!

அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்

கல்விக் கொள்கை: எதிர்ப்புகளால் முடக்கி விடாதீர்கள்! திருத்தங்களால் செழுமைப் படுத்துங்கள்!!

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை! பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல! அவை ஆய்வுகளை மேற்கொள்வதற் கானவை! 

பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்: நடிகர் சூர்யா அச்சம்……!

புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் என கூறினார்.

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்

மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு! இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது. அண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ...

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது

மே 16ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் : புதிய முறை அறிமுகம்!

தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப் படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்!

சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தியபடி,  இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை...

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ல் வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்த முறை இடம்பெறாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் ஆங்கிலப் பயிற்சி: செங்கோட்டையன்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளி நாடுகளில் இருந்து கல்வித்துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சினிமா செய்திகள்!