18/09/2019 11:37 PM

கல்வி

அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்றும், அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

எஜாஸ் அஹமத்- கையெழுத்தால் தலையெழுத்தை மாற்றும் எழுத்துச் சிற்பி!

நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான அடையாளங்களாக எஜாஸ் அஹமத் போன்றவர்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

நீட் மசோதா விவகாரம் திமுக வெளிநடப்பு….!

நீட் மசோதா விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஜீலை 15 க்குள் விண்ணப்பிக்கலாம்; டிஆா்பி அறிவிப்பு….!

தமிழக பள்ளிகளில் பணியாற்ற, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நீட் தேர்வால் டாக்டராகும் நம்பிக்கை பெற்ற சலூன் கடைக்காரரின் மகன்!

#துளசிநாதன் நீட் தேர்வில் வெற்றிபெற்ற சண்முகம் என்ற  ஏழை சலூன் கடைக்காரரின் மகன்.  

பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு…

பள்ளிகல்வித் துறையில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,144 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு...

பள்ளி மாணவரின் அம்மா கணக்கில் ரூ.15 ஆயிரம் பணம் போடும் ‘அம்மா மடி’ திட்டம்! கையெழுத்திட்ட ஜெகன்!

"அம்ம ஒடி" (அம்மா மடி) பற்றி ஜெகனின் ஆந்திர அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. "அம்ம ஒடி" என்ற திட்டம் இனி இன்ட்டர் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் அந்த திட்டத்தின் சிறப்பு.

இன்று.. இந்தியப் புள்ளியியல் மேதை மஹலாநோபிஸ் பிறந்த தினம்!

இந்தியக் கணிதவியலில் தனியிடம் வகித்தவர். கணிதப் புள்ளியியல் துறையில் மஹலாநோபிஸ் செய்த ஆய்வுகளும் முடிவுகளும் இன்றளவும் மாணவர்களுக்கும் துறை சார் ஆய்வாளர்களுக்கும் பெரும் உதவி புரிகின்றன.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

யோகா, இயற்கை மருத்துவம் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…….!

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழி கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுப்பு; மத்திய அரசு உத்தரவு….!

சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத கல்வி வழங்கும்படி ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிழை மலிந்தும் பிழைத்திருப்பவர்கள்! பள்ளிப் பாடநூலில் தேசிய கீதத்தில்கூட பிழையா?

இரண்டாம் வகுப்பு புத்தகத்தில் தேசிய கீதத்தில் தவறு இருப்பதாக வெளியான செய்தி இப்போது ஒரு பரபரப்பு!

தமிழ் பக்தி இலக்கியங்கள் பாடமாக மீண்டும் ஆனால்தான் தமிழகம் மீளும்!

மதம் மாத்த வந்த பாதிரியானுக எழுதின தேம்பாவணி படிக்க வெச்சானுக- ஆனா, ஸ்ரீ ராமரப் பத்தி படிக்க அல்ல பேசக் கூடக் கூடாதுன்னு உத்தரவு போடறாய்ங்கோ!

பொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி!

மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி?

8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது  அரசின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது....

3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால்… ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2016 ஜூன்...

கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி? இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கேள்வியும் இணைத்தே தரப்பட்டுள்ளது. கலைச்சொல்...

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி!

ஈரோடு: 5,8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் பொதுத் தேர்வு நடத்தப் பட மாட்டாது என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழகத்தில் நடப்பு...

இதை அன்னிக்கே சொல்லியிருந்தா எனக்கு அலைச்சல் மிச்சமாகியிருக்கும்ல்ல..!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு கண்களாக விளங்க வேண்டும்! என்று, பள்ளி ஆண்டு விழாவில் திருக்குறள் பேரவைச் செயலாளர் கரூர் மேலை பழனியப்பன். கருவூர் அழகம்மை மஹாலில் தக்சின் குரூப்...

சினிமா செய்திகள்!