Home உள்ளூர் செய்திகள் விண்ணப்பித்து விட்டீர்களா? சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைக்கு!

விண்ணப்பித்து விட்டீர்களா? சென்னை மெட்ரோ ரயில்வேயில் வேலைக்கு!

metro

சென்னை மெட்ரோ ரயில்வேயில் (Chennai Metro Rail Limited (CMRL) ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (Chennai Metro Rail Limited (CMRL))

பணி : Assistant Manager

கல்வித்தகுதி : Any Graduate, CA, B.E/ B.Tech, MBA, Law. இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்

தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://chennaimetrorail.org/job-notifications/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version