Home சற்றுமுன் பெல் நிறுவனத்தில் வேலை: ரூ.50000 வரை சம்பளம்!

பெல் நிறுவனத்தில் வேலை: ரூ.50000 வரை சம்பளம்!

media-job
job

பெல் நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணி: ட்ரெயினி இன்ஜினியர்.

காலிப்பணியிடங்கள்: 42

தகுதி: பி.இ / பி.டெக்.

வயதுவரம்பு: 25-28

சம்பளம்: 25 ஆயிரம் – 50ஆயிரம்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 200 மற்ற பிரிவினர் கட்டணத்திலலிருந்து விலக்கு.

அஞ்சல் முகவரி: Bharat electronics limited, Corporation office, outer ring road, nagavara bangalore -560045

கடைசி தேதி: 18. 2 .2021

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version