Home தமிழகம் 8th படிச்சிருந்தா போதும்.. உடனே அப்ளே பண்ணுங்க!

8th படிச்சிருந்தா போதும்.. உடனே அப்ளே பண்ணுங்க!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Office Assistant.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

காலிப்பணியிடங்கள்: 3,557

வயது வரம்பு : 18 வயது முதல் 35க்குள்.

சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000 வரை.

விண்ணப்ப கட்டணம் : ரூ.500(sc,st க்கு இல்லை)

தேர்வு முறை: Common Written Examination, Practical Test, Oral Test

இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த இணயத்தளத்திற்கு சென்று பார்க்கவும்.

https://www.mhc.tn.gov.in/recruitment/login

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version