December 7, 2021, 5:31 am
More

    மருத்துவர், செவிலியர்: வேலைவாய்ப்பு!

    job - 1

    கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.ஆர்.ஐ மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    அம்மருத்துவமனையில் Doctor & Nurse ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மருத்துவமனை வேலைவாய்ப்பு :

    கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனையில் Doctor & Nurse பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

    CRI Trust கல்வித்தகுதி :

    Doctor – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி அல்லது GNM தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செயல்முறை :

    ஆர்வமுள்ளவர்கள் Interview என்ற சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,807FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-