Home உள்ளூர் செய்திகள் நாளை கடைசி தேதி! தவறவிடாதீர்கள்!

நாளை கடைசி தேதி! தவறவிடாதீர்கள்!

Trichy nit

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம்

பணி: temporary faculty

காலிப்பணியிடங்கள்: 42

கல்வித்தகுதி: ME, M. TECH, PG, PhD

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2021

சம்பளம்: ரூ. 50,000

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://recruitment.nitt.edu/tmpfac21/ இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை அறிய, விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version