September 27, 2021, 10:07 am
More

    ARTICLE - SECTIONS

    SBI இல் பணி! டிகிரி போதும்!

    SBI
    SBI

    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

    பணி: Apprentices

    காலிப்பணியிடங்கள்: 6100

    கல்வித்தகுதி: டிகிரி

    வயது வரம்பு: 20 வயது முதல் அதிகபட்சம் 28

    சம்பளம்: அதிகபட்சம் ரூ.15,000 வரை

    தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2021

    மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் இணையத்தளம்: Engagement of Apprentices Under The Apprentices Act,1961 Advertisement No: CRPD/APPR/2021-22/10 (ibps.in)

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,465FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-