spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சென்னையில் பணி! தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கவும்!

சென்னையில் பணி! தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கவும்!

- Advertisement -
job

சென்னையில் செயல்படும் Accenture என்னும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Analyst-Procurement management பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – Accenture
பணியின் பெயர் – Retail Research Senior Analyst
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்்

வேலைவாய்ப்பு :

Accenture நிறுவனத்தில் Senior Analyst-Procurement management பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Any Graduation/Bachelor of Laws தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதனோடு பணியில் 05 முதல் 08 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online – https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=116874_india_2&title=Senior+Analyst-Procurement+management

Official Site – https://www.accenture.com/in-en

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe