October 25, 2021, 8:32 pm
More

    ARTICLE - SECTIONS

    மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் பணி!

    job - 1

    மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவமனை

    பணி: மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர், துணை செவிலியர்

    கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2021

    காலிப்பணியிடங்கள்: 13

    வயது வரம்பு: 20-35 வரை

    இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
    PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s319f3cd308.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,588FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-