spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஊதியம் ரூ.46000! உடனே விண்ணப்பிக்கவும்!

ஊதியம் ரூ.46000! உடனே விண்ணப்பிக்கவும்!

- Advertisement -

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2021
பணி: Junior Secretariat Assistant (General)
காலியிடங்கள்: 03
பணி: Junior Secretariat Assistant (S & P)
காலியிடங்கள்: 02
பணி: Junior Secretariat Assistant (F & A)
காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.26,624

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணிக்கியல் துறையில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Assistant
காலியிடங்கள்: 01 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.46,616

தகுதி: முன்னாள் ராணுவத்தினருக்கும் செக்யூரிட் பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்டி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ww.niist.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.niist.res.in/recruitment/advt_012021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe