November 27, 2021, 7:31 am
More

    Federal Bank வங்கியில் Probationary Officer பணி!

    bank-1
    bank-1

    Federal Bank எனப்படும் தனியார் வங்கியில் Probationary Officer (PO) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஆன்லைன் (Online)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை காண கீழே உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :
    நிறுவனம் Federal Bank FIP PO
    வேலையின் பெயர் Probationary Officer (PO)
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை Online Aptitude Assessment
    Group Discussion
    Robotic Interview
    Final Interview
    வயது அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13-10-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23-10-2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் அதிகபட்சமாக ரூ.27,500/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை ஆன்லைன் (Online)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST – ரூ.100/-
    Others – ரூ.500/-

    இணையதள முகவரி https://www.federalbank.co.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.federalbank.co.in/federal-internship-program#product-main-landing1 இந்த லிங்கில் சென்று காணவும்.

    பெடரல் வங்கி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை :

    விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,108FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,736FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-