― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகடலோர காவல் படையில் பணி!

கடலோர காவல் படையில் பணி!

- Advertisement -
nevy

கடலோர காவல் படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஃபயர்மேன், எம்.டி.எஸ்., டிரைவர், லிஃப்ட் ஆபரேட்டர், ஃபிட்டர், இன்ஜின் டிரைவர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, எச்.எம்.வி ஓட்டுனர் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக புவனேஸ்வர், ஹல்டியா, கொல்கத்தா, பாரதீப் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : கடலோர காவல் படை
பணியின் பெயர் : ஃபயர்மேன், எம்.டி.எஸ்., டிரைவர், லிஃப்ட் ஆபரேட்டர், ஃபிட்டர், இன்ஜின் டிரைவர்
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, எச்.எம்.வி ஓட்டுனர் உரிமம்
பணியிடம் : புவனேஸ்வர், ஹல்டியா, கொல்கத்தா, பாரதீப்
தேர்வு முறை : எழுத்து தேர்வு
மொத்த காலியிடங்கள் : 19
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசி தேதி : 14/12/2021

முழு விவரம் : https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202111030316037641075Advt.materialforCGWebsite2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version