கேந்திரிய வித்யாலயா- 5193 பணியிடங்கள்: கடைசி தேதி ஏப்.25

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள்
Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்:

1. Vice-Principal – 146 Posts

2. Post Graduate Teacher (PGT) Hindi – 218

3. Post Graduate Teacher (PGT) English – 226

4. Post Graduate Teacher (PGT) Physics – 257

5. Post Graduate Teacher (PGT) Chemistry – 267

6. Post Graduate Teacher (PGT) Mathematics – 218

7. Post Graduate Teacher (PGT) Biology – 208

8. Post Graduate Teacher (PGT) History – 76

9. Post Graduate Teacher (PGT) Geography – 72

10. Post Graduate Teacher (PGT) Economics – 489

11. Trained Graduate Teacher (TGT) Hindi – 584

12. Trained Graduate Teacher (TGT) English – 594

13. Trained Graduate Teacher (TGT) Sanskrit – 347

14. Trained Graduate Teacher (TGT) Science/ Biology – 487

15. Trained Graduate Teacher (TGT) Mathematics – 566

16. Trained Graduate Teacher (TGT) Social Science – 575

17. Head Master (HM) – 163

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF……….” என்று குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2018

கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-10-04-2018.PDF