இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள, சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 528

பணி: சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்-352

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: சீனியர் மெடிக்கல் அதிகாரி-176

கல்வித்தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 01.04.2018 சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு அதிகபட்ச வயது 42. மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த https://www.coalindia.in/career/en-us/medicalexecutives.aspx லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...