வேலைவாய்ப்பு

Homeவேலைவாய்ப்பு

விமான நிலைய ஆணையத்தில் வேலை! நல்ல சம்பளம்! விண்ணப்பியுங்க!

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. 496 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்..

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்!

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

DRDO: பொறியியல் மாணவர்களுக்கு..!

பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ படித்த அப்ரண்டிஸ் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO - உயர் ஆற்றல் ஆராய்ச்சி மையம்) வெளியிட்டுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்...

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பணி!

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Pilot பணிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பணியிடம்: தூத்துக்குடி - தமிழ்நாடுவிண்ணப்பிக்க கடைசி தேதி: 26/06/2022சம்பள விவரம்: ரூ. 80, 000...

கோடக் மகேந்திரா வங்கியில் பணி!

கோடக் மகேந்திரா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.வங்கியில் HO Acquisition Manager - Digital Sales பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு...

TNPSC: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பணி!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 7பி (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-3ல் 42 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்விற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று...

வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு!

வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உதவி இயக்குனர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க...

2065 பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசு பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது.கணினி அடிப்படையிலான...

இந்திய ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.Fire Officer, Architect பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பமும்,...

இராணுவப் பள்ளியில் பணி!

முதல்நிலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பைசாபாத்தில் உள்ள ராணுவப் பள்ளி வெளியிட்டுள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்...

பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் 641 சேனல் மேலாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர், உதவி அதிகாரி பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் காலியிடங்கள்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 25 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடிந்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் என்னென்ன...

அஞ்சல் துறையில் பணி!

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்( https://indiapostgdsonline.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளதாவது.அஞ்சல் துறையில் கிளை...

தபால் அலுவலகம்: 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி!

போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு.இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது....

SPIRITUAL / TEMPLES