09/07/2020 7:44 AM
29 C
Chennai

‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன்...

நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்த இளைஞன்; மனிதாபிமானத்தைக் கொன்று போட்ட கொரோனா!

சுருண்டு விழுந்தாலும் கவனிக்காமல் அசட்டையாக இருக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தை கொன்று போட்டு விட்டது கொரோனா அச்சம்!

தமிழகத்தில் 3756 பேருக்கு கொரோனா; சென்னையில் குறையும் எண்ணிக்கை!

சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மதுரையில் 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு! தடுப்புப் பணிகளில் நிர்வாகம் மும்முரம்!

கடந்த சில நாட்களாக மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து மிகுந்து வருவதால், போலீஸார் கெடுபிடியை காட்டத் தொடங்கியுள்ளனராம்.

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்
banner sep16 ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

சென்னை பள்ளிக் கரணையில் கடந்த வாரம், சுபஸ்ரீ என்ற இளம் பெண் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதிமுக.,வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்காக வரவேற்பு பேனர்களை சாலை நடுவில் கட்டியிருந்தார்கள். அப்போது திடீரென காற்று அடித்து, பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் சாலையில் விழ, பின்னே வந்த லாரி மோதி உயிரிழந்தார் சுபஸ்ரீ.

இந்தச் சம்பவம் தமிழகம் எங்கும் சோகமான சூழலை ஏற்படுத்தியது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அவர்களின் கோப வார்த்தைகளால், அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் தரப்பில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தனர்.

banner sep16 4 ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

பேனர்கள் குறித்து கண்காணிக்கவும் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் முன் நின்றது. இதனால் சினிமாத்துறை பிரபலங்களும் கூட தங்கள் படத்துக்காக பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

banner sep16 1 ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

பேனர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் எனவும் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை திமுக தவறாமல் பின்பற்றும் எனவும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுக அளித்த உத்தரவாதமும் பின்பற்றப்படும் எனவும் திமுக.,வின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner sep16 3 ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

இந்நிலையில், நேற்று திமுக.,வை தோற்றுவித்த அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டும், நாளை திராவிடர் கழகத் தந்தை ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டும், பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. மேலும், வரவேற்பு வளைவுகளும் களை கட்டின. இது குறித்து பலர் அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தும் வருகின்றனர்.

banner sep16 5 ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!
- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ‘இன்றைய பேனர் செய்திகள்’! நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்! ஆனால் நடுரோட்டில்?!

பின் தொடர்க

17,867FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

சமையல் புதிது.. :

சினிமா...

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

சுஷாந்தின் கடைசி திரைப்படம்! ட்ரைலரில் வசூல் சாதனை! அன்புமழை பொழிகிறது என ஏ ஆர் ரஹ்மான் ட்விட்!

திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் Source: Vellithirai News

தந்தையும் மகனும் இணைந்து ஒரு முருங்கை சப்ஜெக்ட்! வெளியான ஃப்ர்ஸ்ட் லூக்!

இயக்குநர் நடிகர் பாக்யராஜை மிகவும் பிரபலப்படுத்திய முருங்கை Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...