03/07/2020 11:11 PM
29 C
Chennai

அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

Must Read

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!

தமிழகம் - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு..!
stalin panchami அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

அசுரன் படம்பார்த்த பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டூவிட்டுக்கு கேலியும் கிண்டலும் சமூகத் தளங்களில் செய்யப் பட்டு வருகிறது.

அசுரம் படம் பார்த்த பின்னர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

stalin asuran film அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் படம் மட்டும் அல்ல பாடம்
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் துணிச்சல்காரன் அசுரன்
ஜாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கிறான் அசுரன்
கதை – களம் – வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு பாராட்டுக்கள்

  • திமுக தலைவர் மு க ஸ்டாலின்
asruran அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் நேரம் கொடுத்துப் பார்த்தமைக்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், பாமக., நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில்…

பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!

200உபிஸ் என்னங்க இதெல்லாம்.

நிலத்தைப் பிடுங்கியவனக்கு சீட்டும் கொடுக்கணும். அந்த கதைய மையமா வச்சு படமெடுத்தா பாராட்டி போஸ்டும் போடணும்,

உடன்பிறப்புகள் எல்லாம் திமுக ஓர் உத்தமர் கழகம் போல வந்து பதிவு போடுறானுங்க

asuran அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

stalin asuran அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This