29 C
Chennai
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2020

பஞ்சாங்கம் டிச.01 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - டிச.01தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~16 (01.12.2020)*செவ்வாய் கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம்...
More

  பெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு!

  இதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  உருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

  இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  நவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  விஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு

  விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட...

  பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை...

  வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா? – தாயாரிப்பாளர் தாணு விளக்கம்

  பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான...

  கடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்

  தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி...

  அதிமுகவில் அணியும் கிடையாது பிணியும் கிடையாது: செல்லூர் ராஜு!

  ஜெயலலிதாவின் ஆசி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும்.

  sellur-raju
  sellur-raju

  மதுரை: பேசினார்.

  மதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள பந்தல்குடி கால்வாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.

  அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில் இருந்து பெருமளவிலான கழிவுநீர் வைகை ஆற்றில் கலக்கிறது இதனை தவிர்க்கும் பொருட்டு இங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

  ALSO READ: ஆணித்தரமான அரசு அதிமுக.,! திமுக., எனில் நழுவிச் சென்றிருக்கும் : செல்லூர் ராஜு!

  இங்கு ஆறு சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமான தண்ணீர் பூங்காக்கள் மற்றும் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள தண்ணீர் வைகை ஆற்றில் கலந்து விடப்படும். இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடர் பராமரிப்புக்காக மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து 65 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  மதுரை சுற்றி உள்ள 33 ஊரணிகளில் 13 தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும். 16 ஊரணிகளில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன

  மேலும், 6 ஊரணிகளில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தல்லாகுளத்தி
  லுள்ள திருமுக்குளம் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளம் ஆகியவை தற்போது மாநகராட்சியால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

  ALSO READ: அதிமுக.,வில் உழைப்பவர்க்கே மரியாதை, பதவி தேடி வரும்: செல்லூர் ராஜு!

  மதுரை மாநகருக்குள் மட்டும் தற்போது 412 ஆழ்குழாய் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன அவை அனைத்தையும் மழைநீர் சேகரிப்புக்காக மாற்றம் செய்யப்பட மதுரை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
  மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

  மேலும், அவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து புகார் செய்து வருகிறார். நடைபெறுகின்ற பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும்.

  ALSO READ: ஸ்டாலினுக்கு விவசாயியாக நடிக்கக் கூட தெரியல: செல்லூர் ராஜு நக்கல்!

  மதுரையை மட்டுமே எடுத்துக்காட்டாக கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் மிக அபாரமான வளர்ச்சியை மதுரை பெற்றுள்ளது.
  கரோனா பெருந்தொற்று காலத்திலும்கூட தமிழக அமைச்சர்கள் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வந்தது எல்லோருக்கும் தெரியும்.

  அதிமுகவை பொறுத்தவரை எந்த அணியும் கிடையாது அங்கு பிணியும் கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும். அதற்குரிய பணிகளை தொடர்ந்து அதிமுக செய்து வருகிறது என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  பெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு!

  இதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை!

  இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  பனங்கொட்டையில் பொம்மை: குழந்தைகளுக்கு செய்முறைப் பயிற்சி!

  பனை விதைகளை அதிகமாக நடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு அனைத்து குழந்தைகளுக்கும்
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,040FansLike
  78FollowersFollow
  73FollowersFollow
  969FollowersFollow
  17,300SubscribersSubscribe

  பெருங்களத்தூரில் பாமக.,வினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு!

  இதை அடுத்து ரயில் மற்றும் சாலையில் வாகனங்களை மறித்து பாமக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  உருவாகிறது புரெவி புயல்; தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

  இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை

  நவ.30: தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

  தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

  ராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை!

  இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  சுபாஷிதம் : ஆபத்தில் தைரியம்!

  பயம் என்னும் அனாவசிய கற்பனை பயந்தாங்கொள்ளியின் இயல்பு என்பர் மனோதத்துவ நிபுணர்கள்.

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
  Translate »