தோனி பர்த்டே பார்ட்டில என்ன அட்டகாசம் ஆச்சு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட்டின் சிங்கம் தல தோனியின் பிறந்த நாள் பார்ட்டில நடந்த கூத்துதான் இது. இதனை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

இந்திய கிரிக்கெட்டின் சிங்கம் தல தோனியின் பிறந்த நாள் பார்ட்டில நடந்த கூத்துதான் இது. இதனை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

வருடம் முழுக்க சீனியரா இருந்து எல்லாரையும் மேய்ச்சி கட்டிட்டு இருந்தாலும், ஜூனியர்ஸ் இளசுங்கள்லாம் அந்த ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்… வெச்சி செய்வாய்ங்க பாருங்க… அதான் பிறந்த நாள்.. பார்ட்டி!

இதை அனுபவித்து தனது கருத்தாகப் பதிவு செய்திருக்கிறார் தோனி…