October 26, 2021, 2:35 am
More

    ARTICLE - SECTIONS

    முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவு; 7 நாள் அரசு துக்கம்!

    karunanithi - 1

    சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான திருக்குவளை மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    இதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் ராஜாஜி அரங்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர், 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்தவர் என்பதால், கருணாநிதி மறைவுக்கு அரசு விடுமுறையாக நாளை(8.8.18) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    நாளை, நாளைமறுநாள் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,587FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-