October 19, 2021, 7:22 am
More

    ARTICLE - SECTIONS

    சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்…

    IMG 20180808 WA0062 - 1மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

    கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக சந்தன பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், ” ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

    IMG 20180808 WA0060 - 233 ஆண்டுகளுக்கு முன் அண்ணாதுரையின் சமாதியின் அருகே அடக்கம் செய்யும் போது, தனது சமாதியில் பொறிக்கப்பட வேண்டும் என இந்த வாசகத்தை கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.

     

     

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,565FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-