கருணாநிதியுடன் தி.க.வை., கழற்றி விட்ட ஸ்டாலின்!

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார் தி.க. தலைவர் வீரமணி. அப்போது கருணாநிதி உடல் மீது தேசியக் கொடி போர்த்தப் பட்டு இந்திய அரசு சார்பில் உயரிய மரியாதை அளிக்கப் பட்டிருந்தது.

ஆனால் அங்கே வந்த வீரமணி வழக்கம் போல், கறுப்புத் துணியைப் போட்டு அவரது உடலை மூட முயல, அதற்குள் வெடுக்கென்று அந்த கருப்புத் துணியை எடுத்துவிட்டார் அருகே நின்றிருந்த ஸ்டாலின்.

இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலானது. பல கதைகளைச் சொல்லும் ஒரு படமாக இது தமிழக அரசியல் வரலாற்றில் நிலை நிற்கும் என்கிறார்கள். அதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் தென்படத் துவங்கிவிட்டன.

அந்தப் படம்…