December 5, 2021, 10:46 pm
More

    காலை ஒரு மணி நேரம்; இரவு ஒரு மணி நேரம்… பட்டாசு வெடிக்க அனுமதி!

    புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    supreme court of india - 1

    புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பட்டாசு வெடிக்க தடைகேட்டு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க மறுத்ததுடன், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு விலக்கு கேட்டு தமிழக அரசு தரப்பில் இருந்து மனு அளிக்கப் பட்டது.

    இருப்பினும், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், ஆனால் அந்த நேரத்தை  மாநில அரசே தேர்வு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

    இதை அடுத்து அந்த 2 மணி நேர கால அளவை ஒரு மணி நேரம் காலையிலும் ஒரு மணி நேரம் இரவிலும் என்று பிரித்துக் கொடுத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,798FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-