04/07/2020 7:59 PM
29 C
Chennai

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஜெ. சிலை திறப்பு

Must Read

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

பல புதிய வசதிகளுடன் அப்டேட் ஆகும் வாட்ஸ்அப்!

இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் வெப்பிலும் டார்க் மோடு வருகிறது.

jayalalitha statue2 அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஜெ. சிலை திறப்பு
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு; முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்

jayalalitha statue அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஜெ. சிலை திறப்பு

ஏற்கனவே செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிலை அவர் உருவத்தை சரியாக பிரதிபலிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்ததையடுத்து புதிய சிலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புதிய சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்ட ஜெ. சிலை திறப்பு

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This