கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, கஜா புயல் உருக்குலைவை உலகம் முழுவதும் தெரியப்படுத்தினர்.