November 28, 2021, 9:03 am
More

    பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!

    maxresdefault 16 - 1

    பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!

    எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!

    பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?

    பாரதியை ஆராதிக்கும் நாம் அவன் வழியை ஆதரிக்கிறோமா?

    பாரதி வழியில் செயல்படுவதும், அந்த வழியைப் பின்பற்றும் அரசை நிறுவுவதுமே நாம் பாரதிக்குச் செய்யும் மரியாதை என்பதை உணர்ந்து செயல்படுவோம்!

    சென்ற ஆண்டு, பாரதியின் தீர்க்கதரிசனத்தை ஸ்ரீ டி.வி, ஒரு தொடராக வழங்கியது!

    பாரதியின் தீர்க்க தரிசனத்தை நினைவூட்ட அந்தத் தொடரை மறுபடியும் பாருங்கள்! பகிருங்கள் !

    பாரதியின் பாரதம் அறிமுகம் – 1

    பாரதியின் பாரதம் அறிமுகம் முதல் பகுதியில், பாரதி இந்த நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒரு பாடலின் முதல் வரியிலேயே கூறி தன் தனித்தன்மையை உணர்த்தி இருக்கிறார்.
    https://youtu.be/fs2C2cdCxOc

    பாரதியின் பாரதம் (பாகம் 2) – எல்லைப்புற மேலாண்மை
    https://youtu.be/q7iZUdePmuY

    பாரதியின் பாரதம் (பாகம் – 3 ) – நீர் மேலாண்மை
    https://youtu.be/NFyY_h5kFeQ

    பாரதியின் பாரதம்(பகுதி 4) – கனிமவள மேலாண்மை
    https://youtu.be/uycuvMrQ5N0

    பாரதியின் பாரதம் (பாகம் 5) வணிக மேலாண்மை
    https://youtu.be/t57Vhpk4NIY

    பாரதியின் பாரதம் – பகுதி 6 – தடையற்ற வர்த்தகம்
    https://youtu.be/wQ8YHvKD3aA

    பாரதியின் பாரதம் – பகுதி 7 – தகவல் தொழில் நுட்பம்
    https://youtu.be/6FfI5k-VEI8

    பாரதியின் பாரதம் – பகுதி 8 – பாதுகாப்புப் படையினர் நலன்
    https://youtu.be/eHWSavjYs9M

    பாரதியின் பாரதம் – பகுதி 9 – பாரதம் ஒரே நாடு தான்
    https://youtu.be/K0Ac8oOhlrQ

    பாரதியின் பாரதம் பகுதி 10 – தொழில் வளர்ச்சி
    https://youtu.be/l0jvlxVPOYs

    பாரதியின் பாரதம் – பகுதி 11 – திறன் சார்ந்த வளர்ச்சி
    https://youtu.be/AsmlubBhXaM

    பாரதியின் பாரதம் – பகுதி 12 – வெளியுறவு கொள்கை
    https://youtu.be/cz0DJCPOEFk

    பாரதியின் பாரதம் – பகுதி 13 – பாரதி பாதையா? திராவிட பாதையா?
    https://youtu.be/vHYXyStKTMs

    பாரதியின் பாரதம் – பகுதி 14 – ஆட்டோ மொபைல்
    https://youtu.be/s031qS8YAUY

    பாரதியின் பாரதம் – பகுதி 15 – அறிவியல் தொழில் நுட்பம்
    https://youtu.be/t0dCkQYeG8U

    பாரதியின் பாரதம் பகுதி – 16 – தூய்மை இந்தியா
    https://youtu.be/Z0sV9_5ZmMM

    பாரதியின் பாரதம் – பகுதி 17 – பண்பாடும் பொருளாதாரமும்
    https://youtu.be/mWtdaq1dfSA

    பாரதியின் பாரதம் – பகுதி 18 – பொதுச்சிவில் சட்டம்
    https://youtu.be/KMykOInvAV0

    பாரதியின் பாரதம் – பகுதி 19 – குடிமக்கள் கடமை
    https://youtu.be/6R7V8w8WU-s

    பாரதியின் பாரதம் – பகுதி 20 – பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்குவோம்
    https://youtu.be/GE2TvKYwSUE

    பாரதியின் பாரதம் – பகுதி 21 – சூளுரைப்போம் – நிறைவு பகுதி
    https://youtu.be/bODA7XpTbnY

    மேலும் பல வீடியோக்களுக்கு…
    www.shreetv.tv

    1 COMMENT

    1. பாரதியை வெறும் கவிஞராக மட்டும் பார்க்காமல் அரசியலறிஞராகக் காட்டும் பகுதி. ஆனால் இணைப்புகளைச் சொடுக்க இயலவில்லை. படி எடுக்கவும் இயலவில்லை. பார்த்துத் தட்டச்சு செய்தால் இல்லை என வருகிறது. சரி செய்ய வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

    Comments are closed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,107FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,746FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-