08/07/2020 12:54 AM
29 C
Chennai

ஏழரையில் பிரதமரான மோடி… மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

சற்றுமுன்...

இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .

கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.

கொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்! குவிந்த பாராட்டுகள்!

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.

சேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி!

காவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!

தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது
ஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
modi mankibaat ஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

பாரத பிரதமர் மோடியின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஒரு பலனும் சொல்லியுள்ளார் திருநெல்வேலி சி என் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன்

மோடி ஏழரை சனி நடக்கும் காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்ததாகவும் அவருக்கு அது நன்மையையும் புகழையும் தரும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்

IMG 20181216 WA0002 ஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!
மோடியின் ஜாதகம் என ஜோதிடர் கணித்து தந்திருப்பது….

அவருக்கு 64 வயது வரை நடக்கும் சூரிய தசை மேலும் பல நன்மையைத் தரும் என்றும் மேலும் 74 வயது வரை அவருக்கு சந்திர தசை நடக்கும் காலத்தில் மேலும் புகழ் பெறுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மோடியின் பங்கு எதுவும் இல்லை என்றும் பெரிய பின்னடைவு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள இந்த ஜோதிடர் நாட்டின் சுதந்திரம் பெற்றபோதான ஜாதகம், பாஜகவின் ஜனன ஜாதகம் மோடியின் ஜனன ஜாதகம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்றும் பெரிய வெற்றி பெறுவார் என்றும் இந்த ஜோதிடர் கூறியுள்ளார்…

ஜோதிடர் சொல்லும் இந்தத் தகவல்களை கேட்டுப்பாருங்கள் … ஆடியோ இங்கே…

3 COMMENTS

  1. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

  2. மோடி ஜி ஐயா மீண்டும் பிரதமராவார் என்பதை கேட்கும் போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. ஈசன் அவருக்கும் அவரின் தாய் மற்றும் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை தர பிரார்த்திகிறேன். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஏழரையில் பிரதமரான மோடி... மீண்டும் வருவாராம்! நெல்லை ஜோதிடரின் கணிப்பு!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...