spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாரபேல் ரஃபேல்... இன்றைய திகில் திருப்பங்கள்... திடுக்கிடும் மர்மங்கள்! அரசியல் ஊடான ஊடகப் பொய்கள் ஏன்?

ரபேல் ரஃபேல்… இன்றைய திகில் திருப்பங்கள்… திடுக்கிடும் மர்மங்கள்! அரசியல் ஊடான ஊடகப் பொய்கள் ஏன்?

- Advertisement -

காலை 6:29 AM, 8 Feb 2019 – “ரஃபால் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் அலுவலகம் வலுவிழக்க செய்ததை பாதுகாப்பு அமைச்சக செயலர் நவம்பர் 24, 2015இல் எதிர்த்தார். பிரதமர் அலுவலக தலையீடு பிரான்சுக்கு சாதகமாக அமைந்தது. விலை உயர்ந்தது” – தி ஹிண்டு பத்திரிக்கையில் ராம் கட்டுரை. (ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி பல்பு வாங்கினார் மைண்ட்ரோடு மாவோயிஸ்ட் ராம். கமெண்ட்டில் விவரம்)

காலை 10:49 AM, 8 Feb 2019 – “ஹா… இதைத்தான் நானும் சொல்லி வருகிறேன். மோடி அம்பானிக்கு ரூ 30 ஆயிரம் கோடி தாரை வார்த்தார்” – ராகூல்

காலை 11:12 AM, 8 Feb 2019 – “என்னுடைய எதிர்ப்பு குறிப்பு (dissent note) விலையை பற்றியதல்ல. அது அரசு உத்தரவாதம் மற்றும் பொதுவான விதிமுறைகள் – நிபந்தனைகள் பற்றியது. (தி ஹிண்டுவின் கட்டுரை தவறு).” – எதிர்ப்பு குறிப்பு கொடுத்த பாதுகாப்பு செயலர் மோகன் குமார்.

பிற்சேர்க்கை: தி ஹிண்டு வெளியிட்ட ‘கடிதத்தில்’ ஒரு பாதியை மட்டும் காட்டி, அதன் கீழே பாதுகாப்பு அமைச்சரின் விளக்க குறிப்பை வேண்டுமென்றே மறைத்து வெளியிட்டிருக்கிறது. இதை எக்ஸ்போஸ் செய்து டைம்ஸ்னவ், ரிபப்ளிக்கில் ஹிண்டு ராமை, “என்ன ஜர்னலிஸ்ட் ஒய் நீர்? அவமானம். Cheap journalism ” என்ற ரீதியில் கேள்வி கேட்கிறார்கள். தூ…

குறிப்பு: எதிர்ப்பு குறிப்பு 24 நவம்பர் 2015இல். ரஃபால் ஒப்பந்தத்தில் மனோகர் பாரிக்கரும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரும் கையெழுத்திட்டது – 11 மாதங்கள் கழித்து – அக்டோபர் 2016இல். அத்தனை விவரங்களையும் அலசி ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளது அரசு.

ரஃபால் விமானங்களில் முதல் 4 இவாண்டு செப்டம்பரில் இந்தியா வந்து சேரவிருக்கின்றன. ஏற்கனவே பணமும் கொடுத்தாகி விட்டது. உச்சநீதிமன்றமும் ரஃபாலில் எந்த முறைகேடுமில்லை என்று கூறிவிட்டது. இப்படி திரும்ப திரும்ப பொய் சொல்லி பல்பு வாங்குவது ஏன்? ரஃபால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் ஆதாயம் யாருக்கு – போட்டி நிறுவனம் யூரோஃபைட்டர் + சீனா + பாகிஸ்தான்.

ஹிண்டு ராம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் – சீன ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அடிவருடிகள், மற்றும் யூரோஃபைட்டர் ஏஜண்ட்டுகள்.

6:29 AM – 8 Feb 2019 – Defence Ministry protested against PMO undermining Rafale negotiations, N. Ram in The Hindu:

10:49 AM – 8 Feb 2019 – Congress President Rahul Gandhi: PM Modi himself robbed Air Force’s Rs 30,000 crore and gave it to Anil Ambani, we have been raising this since 1 year. Now a report has come where Defence Ministry officials say that PM was holding parallel negotiations with France Govt. #Rafale

11:12 AM – 8 Feb 2019 – It (MoD dissent note on #Rafale negotiations) had nothing to do with price. It was about sovereign guarantees and general terms and conditions: G Mohan Kumar, Defence Secretary at the time of Rafale negotiations to ANI


  • செல்வம் நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe