இன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இஸ்லாமிய தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்

இது குறித்த செய்திகளை அதிகம் பகிர்ந்து வரும் இந்தியர்கள், தங்கள் கடுமையான கோபத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்

இன்றைய ட்விட்டர் பக்கத்தில் அதிகமான ஹேஷ்டேக்குகள் காஷ்மீரில் நிலவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தே இருந்தன! சிஆர்பிஎஃப் ஜவான்கள் அவந்திகா  ஜெய்ஷ்-இ-முகமது ஜம்மு காஷ்மீர் என பல தலைப்புகளில் ஹாஷ்டேகுகள் ட்விட்டர் பக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன ( #Pulwama Major terror attack in Pulwama, Kashmir; JeM claims responsibility #CRPF #PakistanNahiSudhrega #KashmirTerrorAttack
CRPF men killed in blast in Kashmir’s Pulwama, worst since Uri Jawans 43.9K Tweets
#Awantipora #IndiaWantsRevenge #Jaish #JammuAndKashmir)

அவற்றில் பெரும்பாலானவர்கள் #IndiaWantsRevenge என்ற தலைப்பிலான ஹேஷ்டேக்கில் தங்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...