08/07/2020 3:17 PM
29 C
Chennai

சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!

சற்றுமுன்...

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

கொரோனா: மேட்டுபாளையத்தில் ஸ்டேட் வங்கி இரு நாட்கள் அடைப்பு! ஊழியருக்கு தொற்று!

மேட்டுப்பாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! தொற்று உறுதியானது எப்படி தெரியுமா?!

அமைச்சருக்கு தொற்று கண்டறியப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

AnyDesk ஆப் இன்ஸ்டால் செய்து… இளம்பெண்களை சீரழித்த ரீசார்ஜ் கடை ‘மர்ம’ கும்பல்! பெண்களே உஷார்!

அதன்மூலம் மற்றவர்களின் தரவுகளை திருட வாய்ப்புள்ளது. இதுபோல ஆயிரக்கணக்காக செயலிகள் உள்ளன’

காற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது....

saudi prince mode சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!

புது தில்லி: இந்தியா வந்துள்ள சௌதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி கட்டிப் பிடித்து வரவேற்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி, மோடி மரபுகளை உடைத்துவிட்டார் என்று குறை கூறி, எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை இந்தியாவுக்கு வந்திருக்கும் சௌதி இளவரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி, சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப் பட்டது.

இந்நிலையில், மரபை மீறி தில்லி விமான நிலையத்துக்கே நேரில் சென்று, சௌதி பட்டத்து இளவரசரை வரவேற்ற மோடிக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் சென்றுவிட்டு இந்தியா வந்த சௌதி இளவரசருக்கு மோடி வழக்கமான நடைமுறையையும் நாட்டின் மரியாதையையும் உடைக்கும் வகையில் நேரில் சென்று கட்டிப் பிடித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுத்தது குறித்து குறை கூறியுள்ளது.

modi saudi prince சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!

இதனிடையே சௌதி இளவரசர் சல்மான் பேசிய போது, தாம் இந்த 70 ஆண்டுகளில் இந்தியர்கள் தம் நாடு சிறப்பாக உயர கடினமாக உழைத்துள்ளனர் என்றார். இந்திய மக்கள் தங்கள் நண்பர்கள் எனக் கூறினார்.

பின்னர் இருவர் முன்னிலையிலும், பயங்கரவாத எதிர்ப்பு எரிசக்தித் துறை ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால், தனது பாகிஸ்தான் பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்த சௌதி இளவரசர் சல்மான், மறுநாள் தம் அமைச்சரவை சகாக்களுடன் சென்று, ஒப்பந்தங்களை மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தானுக்கு சௌதி அரேபியா எப்போதும் துணை நிற்கும்; இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!

பின் தொடர்க

17,867FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

சமையல் புதிது.. :

சினிமா...

தந்தையும் மகனும் இணைந்து ஒரு முருங்கை சப்ஜெக்ட்! வெளியான ஃப்ர்ஸ்ட் லூக்!

இயக்குநர் நடிகர் பாக்யராஜை மிகவும் பிரபலப்படுத்திய முருங்கை Source: Vellithirai News

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

செய்திகள்... மேலும் ...