இந்தியா அபிநந்தனை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அபிநந்தனை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

-

- Advertisment -

சினிமா:

”இந்த பிறவியை கடந்திட நீ போதுமே” ! காதலன் பிரிவில் உருகும் நடிகை!

சண்முகராஜ் இயக்கத்தில் வெளியான ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி எனும் படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த...

பூஜா ஹெக்டே தமிழில் சூரியாவுடன் இணைகிறாரா?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர்...

கொரோனா விழிப்புணர்வு: தலையாய பணியாற்றும் ’தல’ டீம்!

கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி கொரோனாவை எதிர்க்க அரசுடன்...

விஷ்ணு விஷால் உடன் இன்றி வாடும் ஜூவாலா!

இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இச்சமயத்தில் விஷ்ணு விஷாலை எண்ணி உருகி பதிவு...
-Advertisement-

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

ரஜினி சார்… எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..!

"எல்லோருக்கும் நல்லவன்" என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.

கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்

தப்ளீக் ஜமாஅத் விவகாரம்: அரசும் காவல் துறையும் துணிந்து நடவடிக்கை எடுக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

இஸ்லாமிய மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி ஊடகங்கள் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

‘கொரோனா ஜிஹாத்’: மருத்துவர், காவலர் மீது எச்சில் துப்பி வைரஸ் பரப்பிய முஸ்லீம்கள்!

மருத்துவர் மீதும் காவல் துறை மீதும் எச்சில் துப்பி வைரஸ் பரப்பும் முஸ்லிம் கும்பல் குறித்து ஊடகத்திடம் ஒரு மருத்துவர் புகார் அளித்து விவரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 17வது நாளாக...

22 பேருக்கு கொரோனா… நெல்லை மேலப்பாளையும் முற்றிலும் மூடல்!

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டது.

தொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கரோனா… தமிழிசையின் தனியிசை!

ஆளுநராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இவ்வளவு அழகாகத் தெலுங்கு பேசி வருகிறாரே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்: தில்லி முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்ட 50 பேர் பாதிப்பு!

தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.

நிதி ஆண்டு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்!

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நம் வயிற்றை பார்த்துக் கொள்வது எப்படி?

ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம், லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.

ஆரோக்கிய சமையல்: சிவப்பரிசி இட்லி!

அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.
- Advertisement -
- Advertisement -

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் சனிக்கிழமை இன்று மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்

இந்திய விமானப் படை  விமானி அபிநந்தன், தான் பாகிஸ்தானில் இருந்த 60 மணி நேரத்தில் நடந்தவற்றை நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினார்

பாகிஸ்தானிலிருந்து அட்டாரி வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை நேற்று இரவு அபிநந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி  இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அவர் உடனடியாக தில்லியில் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

முன்னதாக இன்று காலை அபிநந்தனை அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருடன் இன்று காலை பேசிக்கொண்டிருந்தனர்

நேற்று இரவு 11 45 மணி அளவில் அவர் தில்லிக்கு திரும்பினார்! பின்னர் அவர் ஏர்போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாப்ளிஷ்மெண்ட் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

நிர்மலா சீதாராமன் நேற்று இரவு அபிநந்தனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டிருந்தார்! அதில் அவர் ஜெய்ஹிந்த்! விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான்,  உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் ஒட்டுமொத்த நாடும் உங்களது வீரத்திற்கும் தியாகத்திற்கும் பாராட்டுகிறது ! கடினமான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்ட விதம் இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது வந்தேமாதரம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

இதன் பின்னர் இன்று காலை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

A day after Wing Commander Abhinandan Varthaman returned to India, Defence Minister Nirmala Sitharaman on Saturday met him at RR hospital in Delhi. The Indian Air Force pilot is understood to have explained Sitharaman the details about his nearly 60-hour stay in Pakistan

- Advertisement -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-Advertisement-

Follow Dhinasari :

17,968FansLike
234FollowersFollow
800FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: சிவப்பரிசி இட்லி!

அப்போது ஒரு பாத்திரத்தில் வழித்து கைகளால் நன்றாகக் கொடப்பி வைக்கவும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.

அதிவிரைவாக செய்ய சேமியா ரவை குழிப்பணியாரம்!

குழிப்பணி யாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் விட்டு, மாவை ஒரு ஸ்பூனில் அளவாக ஒவ்வொரு குழியிலும் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

ஆஹா! என அள்ளி உண்ண அவல் கேசரி!

அவல் முழுவதையும் கொட்டிய பிறகு அது வேகும்வரை விடாமல் கிளறிவிடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |