November 29, 2021, 4:29 pm
More

    சென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

    IMG 20190315 WA0029 - 1

    சென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

    தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற சிறுவன் லிடியன் நாதஸ்வரனுக்கு இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான், பாராட்டு தெரிவித்துள்ளார்.

    லிடியனின் அசாத்திய திறமையை வியந்து பாராட்டிய இசையமைப் பாளர் ஏ.ஆர். ரகுமான், இசையின் உலக தூதுவராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக புகழாரம் சூட்டினார்…

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,754FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-