கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாகச் சென்ற அவர், நாகர்கோவில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.