October 26, 2021, 6:08 pm
More

  ARTICLE - SECTIONS

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு?!

  vote1 - 1

  1999 : கருணாநிதி ஆட்சியில்

  திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை

  திமுக அரசின் போலீஸ் அடித்து விரட்டியதில்.. தாமிரபரணி ஆற்றில் விழுந்து மூழ்கி
  17 பேர் இறந்தார்கள்.. அதற்கு அப்போது இருந்த பிரதமரையா குறை சொன்னார்கள்?
  இல்லை.!

  ஆனால் .. ஸ்டெர்லைட் விவகாரத்தில்.. கலெக்டர் அலுவலகம் நோக்கி ஆயிரக் கணக்கானோர் வந்த போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மோடியைக் குறை சொன்னார்கள்.. இப்போதும் தேர்தல் நேரத்திலும் அதையே சொல்கிறார்கள்..

  மோடி
  ♦தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு அடிக்கல் நாட்டினாரா?
  ♦திறந்து வைத்தாரா?
  ♦சிப்காட் பகுதியில் கருத்துக் கேட்பு தேவையில்லை என சுற்றுச்சூழல் துறை உத்தரவு போட்டாரா?
  ♦உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க அனுமதி கொடுத்தாரா?
  ♦கம்பெனியில் டைரக்டராக இருந்தாரா?
  ♦தன் கட்சி மாவட்டச் செயலாளருக்கு ட்ரான்ஸ்போர்ட் & லேவர் காண்டிராக்ட் கொடுக்கச் செய்தாரா?

  எதுவுமே இல்லை..

  அவர் செய்த குற்றம்??? ஒன்றுதான்.

  அது நமது இந்து தர்மத்தை அரித்துக் கொல்ல முயலும் கேன்சராக விளங்கும் மத மாற்றத்திற்கான வெளிநாட்டு நிதியை முறைப்படுத்த

  என்ஜிஓ அமைப்புகளின் வரவு செலவு கணக்கை கேட்டதுதான் அவர் செய்த குற்றம்????.

  பொங்கியெழுந்த பாவாடைச் சாமியார்கள்  அர்பன் நக்சல்கள் துணையோடு அரங்கேற்றிய பிண அரசியலே ஸ்டெர்லைட் மரணங்கள்.. இது புரியாமல்..
  மோடிக்கு எதிரான தமிழிசைக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நம்பி 2ஜி ஊழல் & திகார் சிறை புகழ் பெற்றவருக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?

  நீங்கள் மறைமுகமாக ஆதரிப்பது யாரை என உணருங்கள்..

  ♦தாலி அறுப்பு நகழ்ச்சி நடத்திய திக
  ♦பசுவை வதைப்பது தவறில்லை என்று சொல்லி மாட்டுக்கறி விருந்து வைத்த கம்யூனிஸ்டு
  ♦ஐயப்பனின் சபரி மலைக்கு ரெஹனா பாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணை போலீஸ் துணையோடு கூட்டிச் சென்ற கம்யூனிஸ்டு பினராயி விஜயன்
  ♦அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் சிவபக்தர்களைச் சுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பயங்கரவாதிகள்
  ♦தெருவுக்கு தெரு வீடுகளுக்கு மத்தியில் ஜெபக்கூடம் என்ற பெயரில்
  முழு இரவு எழுப்புதல் நடத்தி கூப்பாடு போடும் பாஸ்டர்ஸ்
  ♦முதல்வராக இருந்து கொண்டு இராணுவத்தை வரவேற்க மாட்டேன் என சொன்ன (மறைந்த)திமுக தலைவர்
  ♦தில்லை நடராஜனையும் திருவரங்கம் ரெங்கநாதனையும் வெடிகுண்டு வைத்து பிளக்க வேண்டும் என விரும்பிய (மறைந்த)திமுக தலைவர்
  ♦இந்து திருமணத்தில் கண்ணீர் விட வைக்கிறார்கள்..
  மோசமான அர்த்தமுள்ள மந்திரம் சொல்கிறார்கள் என முஸ்லீம்கள் முன்பு இந்துவை அவமானப் படுத்திய இந்நாள் திமுக தலைவர்
  ♦அவர்களிடம் சரக்கும் முறுக்கும் இல்லாததால் மற்ற சாதி பெண்கள் நம்மைத் தேடி வருகிறார்கள் என பொது மேடையிலேயே சாதி வெறிப் பேச்சு பேசிய விசிக தலைவர்
  ♦திருப்பதி வெங்கடாசலபதிக்கு சக்தி இருந்தால் அவர் முன் இருக்கும் உண்டியலுக்கு ஏன் பாதுகாப்பு என நக்கல் செய்த வேட்பாளர்

  இவர்களின் இநதக் கருத்துகளையெல்லாம் நீங்கள் ஆதரிப்பதாக ஆகி விடும்.

  ஸ்டெர்லைட்
  ஸ்டெர்லைட்
  என
  உணர்ச்சிவசப்பட்டு..
  இந்து தர்மத்துக்கு எதிரான சக்திகளை வளர்த்து விடாதீர்கள்..

  சிந்தித்து வாக்களியுங்கள்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-