தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்… 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?!

pon radhakrishnan
pon radhakrishnan

தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சராகப் பதவி வகிப்பவர், பொன்.ராதாகிருஷ்ணன்…

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?! அவரது சாதனைகள் என்ன?! மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, நிதித்துறை என இணை அமைச்சராகப் பதவி வகித்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளவை குறித்த விளக்கப் பட்டியல் இங்கே…

- Advertisement -