கட்டுரைகள் நானே ஆசாத் காஷ்மீரின் (POK) கடைசி பிரதமராக இருக்கலாம் : பீதியைக்...

நானே ஆசாத் காஷ்மீரின் (POK) கடைசி பிரதமராக இருக்கலாம் : பீதியைக் கிளப்பிய ராஜா ஃபரூக் ஹைதர் கான்!

இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தை மேலும் சர்ச்சைக்கு உரியதாக ஆக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டாலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் தரப்பு மக்களையும், பிரிவினைவாதக் குழுக்களையும், இனிமேலும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று பாகிஸ்தான் நம்பவைப்பது கடினமானது

-

- Advertisment -

சினிமா:

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க! ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்!

சன் டே லீவு அதுவுமா? கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்!

கடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் 'புனாதிராள்ளு' வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.

காதலில் இணைந்த ரைஸா! காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்!

தனது காதல் குறித்த அறிவிப்பை, காதலர் தினத்தில் வெளியிட்டு பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

திறமைக்கு வயதில்லை! அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்!

அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.
-Advertisement-

மக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு!

மக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு!

தான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி?! ஆனால் மோடி சொன்னார்!

ஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.

பிரசாந்த் கிஷோரை… ‘நாய்’ என்று திட்டிய திமுக., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி!

ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் ?

வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

நெல்லையில் அதிர்ச்சி… கணக்கெடுக்க வந்த பணியாளர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய முஸ்லிம்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரசாரத்தால்… மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியார்கள் மீது கண்மூடித்தன தாக்குதல்!

சென்னையைக் கலக்கிய கருத்தரங்கம்! ‘இந்திய இலக்கியங்களில் ஸ்ரீராமர்’!

புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

அடச்சே..! வரதட்சணை கொடுமையால்… பரிதாபம்! கன்னட திரைப் பாடகி தற்கொலை!

வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பாடகி சுஷ்மிதா( 27), தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னட திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜுக்கு தொடர்பு!

தேசிய மக்கள் தொகை பதிவேடு மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்தன, அது தற்போது நடைமுறைக்கு வருகிறது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல் விலை...

வன்முறைப் பேச்சு… வாந்தி எடுத்துவிட்டு வருத்தம்! ஆர்.எஸ்.பாரதி அட்ராசிட்டீஸ்!

இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. ஊடகத்தினர் தவறான தொழில் செய்கிறார்கள். பார்ப்பன நாய், வடஇந்தியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது தொடங்கி பலரை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.

தெலங்காணா முதல்வரின் 66வது பிறந்த நாள்! 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!

திங்களன்று முதல்வரின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு, ஹைதராபாத் நகரத்தில் ஒரேநாளில் ஜிஹெஎம்சி தலைமையில் 2.5 லட்சம் செடிகள், ஹெச்எம்டிஏ எல்லையில் இருபதாயிரம் செடிகளை நடுவதற்கு அதிகாரிகள் முன்வந்தார்கள்.

கண்டெய்னர் வழியா துறைமுகத்துக்குள்ள சிங்கம் வந்து… ஒருத்தன கடிச்சு குதறிடிச்சுன்னு கத வுட்டீங்களேய்யா?!

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் துறைமுகத்துக்குள் சிங்கங்கள் புகுந்து அங்கிருந்தவரைக் கடித்துக் குதறியாக படங்கள் பகிரப்பட்டு வந்தன.

ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

‘அடடே’ தொண்டர்..! முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..!

தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளுக்கு இலவச ஷேவிங், ஹேர் கட்டிங்…. என்று கலக்கினார் ஒருவர்.
- Advertisement -
- Advertisement -

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் ராஜா பாரூக் ஹைதர் கான் வியாழக்கிழமை முசாபராபாத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றியபோது, ​​“ நானே ஆசாத் காஷ்மீர் (POK) இன் கடைசி பிரதமராக இருக்கலாம்” என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பாகிஸ்தானின் உள்நோக்கமுள்ள ஏதோ ஒரு நடவடிக்கையின் வெளிப்பாடு என்று செய்திகள் பரவியுள்ளன.

POK இல் உள்ள எதிர்க்கட்சிகள் “இது மிகவும் ஆபத்தான அறிக்கை, இது காஷ்மீர் பிரிவின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது” என்று கூறி அவரிடமிருந்து விளக்கங்களைக் கேட்டன.

காஷ்மீரை இரண்டாக்கி, இந்தியா எடுத்த நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவமும் பிரதமர் இம்ரானும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக, ராஜா ஃபாரூக் ஹைதர் கான் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று அழுத்தம் திருத்தமாக இந்திய அரசு தற்போது கூறிவிட்டது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓ.கே) இந்தியாவுக்கு திரும்பிய பின்னரே மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கையும் செய்து விட்டது.

ராஜா ஃபாரூக் ஹைதர் கான் ஏதேனும் மோப்பம் பிடித்திருந்தால், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லுமாறு அரசியல் எதிர்ப்பாளர்கள் அவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் இவரது இந்த பேச்சினை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இதன் பின்னணியில் ஏதோ ஓர் அரசியல் வளர்ச்சி உள்ளது என்று கருதுகின்றனர். பாக்கிஸ்தான் அரசு அதன் முயற்சிகளில் ஒன்றாக, POK இலிருந்து ‘சதர்-இ-ரியாசாத்’ (தலைவர்) மற்றும் ‘வஜீர்-இ-அசாம்’ (பிரதமர்) பதவிகளை நீக்கக்கூடும் என்று கணிக்கின்றனர். இதன் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் பாகிஸ்தானின் இன்னொரு மாகாணமாக மாற்றுவதன் மூலம், இந்தியா உரிமை கோரி வரும் அந்தப் பகுதியை தன்னுடனேயே தக்க வைத்துக் கொண்டு, இந்தியாவின் திட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக கணிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் பக்கம் இருந்த காஷ்மீரிலும் இதேபோன்ற பதவிகள் இருந்தன. ஆனால், அவை மார்ச் 1965 இல் திரும்பப் பெறப்பட்டன! இருப்பினும், பாகிஸ்தான் தரப்பு இதனைத் தொடர்ந்தது, ஆனால் ஜனாதிபதி மற்றும் POK இன் பிரதமர் இருவருக்கும் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை. தங்கள் பகுதி தொடர்புடைய அனைத்து பிரச்னைகளிலும் அது இஸ்லாமாபாத்தின் உத்தரவுகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் போருக்குச் செல்ல ஆர்வம் காட்டாத பாகிஸ்தான் இராணுவம் POK ஐ பாகிஸ்தானின் மற்றொரு மாகாணமாக மாற்ற திட்டமிட்டிருக்கலாம், எனவே எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டை, இந்தியாவுடன் நிரந்தர சர்வதேச எல்லையாக மாற்ற எண்ணி வருவதாகவும் கூறப் படுகிறது.

காஷ்மீரில் இந்தியப் படைகளை குறிவைப்பதற்காக பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவுடனான அதன் குறைந்த நேரடித் தீவிரத்தன்மை கொண்ட போரை அது தொடர்ந்து ஆதரிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலரும், இந்த நடவடிக்கையை மிகவும் குழப்பமானதாகப் பார்க்கிறார்கள். தங்கள் பிராந்தியத்தை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காகவே, இந்தியாவுடன் எந்தப் பிரச்னையையும் உண்மையில் தீர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்காமல், போக்குக் காட்டியதாகக் கூறுகின்றனர்.

பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு எதிராக செயல்பட அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளார்! ஆனாலும் நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அவரது நடவடிக்கைகளில் பலர் திருப்தி அடையவில்லை, மேலும் இந்த விஷயத்தில் அவர் தீவிர முயற்சி செய்யாதது குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள எந்தவொரு கார்கில் போன்ற பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியும், இந்திய துருப்புக்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழையவும் அதனைக் கைப்பற்றவும் அனுமதிக்கும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்,

பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகள் ஊடுருவலுக்கு இன்றியமையாதவை மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு சாதகமானவை! ஆனால், பிர் பஞ்சால் ரேஞ்ச் போன்ற பகுதிகளில் இந்திய ராணுவம் தனது சிறப்பு கவனத்தை செலுத்துகிறது. 1965 மற்றும் 1971 யுத்தத்திலும், பாகிஸ்தான் துருப்புக்களுடன் சமீபத்திய மோதல்களிலும் இந்திய இராணுவத்தின் கவனம் இங்கு இருந்தது!

இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தை மேலும் சர்ச்சைக்கு உரியதாக ஆக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டாலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் தரப்பு மக்களையும், பிரிவினைவாதக் குழுக்களையும், இனிமேலும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று பாகிஸ்தான் நம்பவைப்பது கடினமானது என்றே கூறப் படுகிறது.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,978FansLike
213FollowersFollow
764FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்!

அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்

மைதா மோர் தோசை

தோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.

நினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி!

சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |