கட்டுரைகள் காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 24): சரித்திரத்தில் இடம் பெற்றவர்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 24): சரித்திரத்தில் இடம் பெற்றவர்

இந்த அவரின் கடமையை நிறைவேற்றியதன் மூலம், நாட்டின் சரித்திரத்தில் மறக்க முடியாத விதத்தில் அவர் இடம் பெற்று விட்டார் என்பதும் உண்மை!

-

- Advertisment -

சினிமா:

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்!

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்!

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

அவரோட மட்டும் நடிக்க வில்லை! வருந்திய பழங்கால நடிகை! அவர் யார்?

ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,
-Advertisement-

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மண விலக்கும்… மன விலக்கும்!

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.

உஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்!

வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…

திருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா? கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

மாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.

தமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்!

தமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்

கொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி! ஏன் தெரியுமா?

வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.

பிப்.14 இன்று காதலர் தினம்! 19ஆம் நூற்றாண்டு பழக்கம்!

19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி!

ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி…

பிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. !

கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

வேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா? இதோ பரிகாரம்!

வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!

திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொது தேர்வுக்கான விதிமுறைகள்! தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!

வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- Advertisement -
- Advertisement -

Nathuram Vinayak Godse (l) and Narayan Dattatraya Apte, Hindu journalists and assassins of Indian nationalist leader Mahatma Gandhi. Godse was convicted as the actual slayer of Gandhi, and Apte was convicted as the leader of the assassination. Both men received the death penalty, and died at the gallows of Ambala Central Jail on November 15, 1949.

‘சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா ‘ என்று,’ ‘ அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை ‘ தெய்வமென்று கும்பிடும்படியாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான் மகாகவி பாரதி.

ஆனால், காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோ தெய்வ நிந்தனையில் ஈடுபட்டனர். அந்த தெய்வத் திரு உருவைச் சிதைத்தனர்.

ஆம்,பாரத அன்னையின் இரு கரங்கள் வெட்டப்பட்டு பாகிஸ்தான் உருவானது. இது உண்மையான தேசப்பக்தர்களுக்கு தாங்கொணா வேதனையை அளித்தது.

என்ன செய்வது, ஏது செய்வது என்று ஒரு தவிப்பு ,கோபம்… ஆங்கிலேயர்கள் மோசடி செய்து விட்டார்கள்,காங்கிரஸ் தேசத்திற்கு துரோகம் இழைத்து விட்டது. பாரதத்திற்கு சுதந்திரம் என்பது ஒரு கேலிக்கூத்து, கேவலப்படுத்துதல் ஆகி விட்டது…

ஆகஸ்ட் 15 ,சுதந்திர தினம்..பாரத அன்னையை வேதனைப்படுத்திய தினமாக அல்லவா மாறி விட்டது…!

வாரக்கணக்கில்,மாதக்கணக்கில் கோட்ஸே, ஆப்தே மற்றும் அவர்களின் நண்பர்கள் சிலரும் உட்கார்ந்து யோசித்தார்கள், மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள்.

ஏதாவது செய்ய வேண்டும்…பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் செய்ய வேண்டும்….நாடே குலுங்கும் அளவிற்கு செய்ய வேண்டும்…

அவர்களுக்கு பல யோசனைகள் தோன்றின.. தேசப் பிரிவினையின் விளைவாக பாகிஸ்தானுக்கு அதன் பங்காகக் கிடைத்த துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ரெயிலை வெடி வைத்து தகர்க்கலாமா..

அல்லது ஜின்னா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவித்து விடலாமா… அல்லது பாலங்களை தகர்க்கலாமா…?!

அல்லது அதுவரை பாரதத்தோடு இணையாது போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியைக் கைப்பற்றலாமா..? இப்படியாக பல யோசனைகள் அவர்களுக்கு வந்து போனது.

இந்த காரியங்களையெல்லாம் செய்து முடிப்பதற்காக மிகுந்த பொருட்செலவில், ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், வெடிகுண்டுகள், துப்பாக்கி முதலிய ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

ஆனால்….ஆனால்…. இப்போது அவர்களின் இலக்கு.. திடீரென மின்னல் போல் தோன்றியது…

‘இந்த தேசத்தின் பிதா என்றழைக்கப்பட்டவரின் வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு வருவது என் கடமை என்று எனக்குத் தோன்றியது’ என்று வழக்கின் போது கோட்ஸே பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தார்.

இந்த அவரின் கடமையை நிறைவேற்றியதன் மூலம், நாட்டின் சரித்திரத்தில் மறக்க முடியாத விதத்தில் அவர் இடம் பெற்று விட்டார் என்பதும் உண்மை!

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
207FollowersFollow
761FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்!

அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி!

இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.

சுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்!

நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |