கட்டுரைகள் காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 28): சீடனால் குருவுக்கு கிடைத்த பலன்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 28): சீடனால் குருவுக்கு கிடைத்த பலன்!

வழக்கின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல், சிறையிலிருந்த ஒரு வருட காலத்தில் சாவர்க்கரின் உடலை வெகுவாகப் பாதித்தது. இதன் காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த பின் பாரத நாட்டு அரசியலின் முக்கியச் சக்தி எனும் நிலையிலிருந்து அவர் அகற்றப்பட்டு விட்டார்.

-

- Advertisment -

சினிமா:

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்!

இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

ஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்

பிரபல நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
-Advertisement-

தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கலாமா?

இளைஞர்கள் தொண்டர்கள் இதனை கட்சி கூட்டங்கள் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் .சிஏஏ மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆதரவு போராட்டம் நடத்த வேண்டும்

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை... அதிர்ச்சியளிக்கிறது.. திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...

1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.

ஆழ்வார்குறிச்சி பள்ளியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு!

கலைமகள் திங்கள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தாம் பயின்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்குறள் விளக்க நிகழ்ச்சியில் 7 வகுப்புகளில் உள்ள மாணவ மாணவியரிடையே பேசினார்.

முரசொலி விவகாரம்… இதச் சொல்லத்தான் இத்தனை சவ்வ்வ்வா இழுத்தீங்களா?!

அப்படியானால் 1985 ஆண்டு அஞ்சுகம் பதிப்பகம் பட்டாவை ஸ்டாலின் காட்டியது ஏன்?

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியின்போது… ரஜினிக்குக் காயம்!

இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

ஒரு ரூ கூட சம்பளம் வாங்காமல் நடித்து இயக்குநரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிய ‘தல’

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அந்த படத்தின் இயக்குனர் கூறுகிறார்

மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுப் பட்டியல் ரத்து!

இந்நிலையில் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆர்எஸ்எஸ்.,ஸின் ராணுவப் பள்ளி!

உத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

இவர் எம்.பி.,யா? எழுத்தாளரா? இவரை எம்.பி., ஆக்கிய மதுரை மக்கள் அறிவாளிகளா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்! காரணம், மதுரை எம்.பி., ரவிக்குமார் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவும், அதன் பின்னணியும்தான்!

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!

திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார்… பெரியாரா?

நிகழ் வாழ்வின் கோணல்களையும் பிரச்சினைகளையும் காண பெரியாரிசம் உதவாது. இதைப் புரிந்து கொள்ளும்போது சருகுபோல் உதிர்ந்து போகும் அவர் பிம்பம். எதிர்மறை நோக்கும் போக்கும் அவை உள்ளவர்களையே துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
- Advertisement -
- Advertisement -

வீர சாவர்க்கர் ஒரு அறிஞர், சரித்திராசிரியர், கவிஞர், மத சீர்திருத்தவாதி, பயிற்சி பெற்ற பாரிஸ்டர், இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் தீப்பிழம்பாய் கொழுந்து விட்டுக் கொண்டிருந்த தேசப்பக்தர்…

‘அன்னிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்திப் போராடுங்கள்’ என பாரத நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பிப் போராட வைத்தவர். இத்தகைய குணாதிசயங்கள் கொண்ட சாவர்க்கரின் தொடர்புதான் கோட்ஸேக்கு கிடைத்தது.

சாவர்க்கரின் தாக்கத்திற்கு உட்பட்டு விட்ட கோட்ஸே முற்றிலும் மாறிப் போனார். மெட்ரிகுலேஷன் பரிட்சையில் தோல்வி அடைந்து விட்டு,மரத்தச்சு பணியை வாழ்க்கையின் ஜீவனமாய் ஏற்கத் தயாராக இருந்த பழைய கோட்ஸேவா இது என எண்ணும்படியாக உரு மாறினார்.

வீர சாவர்க்கரின் கோட்பாடுகள் அனைத்தும் கோட்ஸேயின் உயிர் மூச்சானது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, மத ரீதியாக நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவான கற்பனை சாவர்க்கருக்கு இருந்தது.

அந்நிய ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து பாரத நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப் பாடுபடுவதாகட்டும்…

பாரத நாட்டின் மகோன்னதத்தை பாதுகாப்பதாகட்டும்,மராத்தி மொழியை தூய்மைப்படுத்துவதாகட்டும்..

சாதி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதாகட்டும்,

தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதாகட்டும்,

முஸ்லீம், கிறிஸ்துவர்களாக மாறி விட்டவர்களை தாய் மதத்திற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதாகட்டும்…

எவையெல்லாம் சாவர்க்கரின்,கனவுகளோ,அதற்கான செயல்பாடுகளோ,

அவையெல்லாம் கோட்ஸேயின் கனவுகள் செயல்பாடுகள் ஆயின.

நாதுராம், சாவர்க்கரை தன் குருவாகக் கருதினார். அவர் ஸ்பரிஸத்திற்கே ஒரு தெய்வீகத்தன்மை இருந்ததாக உணர்ந்தார். சாவர்க்கர் கூறியன யாவையும் கோட்ஸேக்கு வேத வாக்கானது. கண்ணை மூடிக் கொண்டு அவரை பின்பற்றத் தொடங்கினார்.

பாரத நாட்டில் அன்றைய சூழ்நிலையில் நடைபெற்று வந்த அனைத்துமே மோசமானதாக உள்ளது எனும் சாவர்க்கரின் பார்வை கோட்ஸேக்கு ஏற்புடையதாக இருந்தது… இரத்தம் கொந்தளித்தது…

அதன் விளைவு… காந்தியை கொல்லத் துணிந்தார்… தன் வாழ்க்கையையும் முடிவிற்குக் கொண்டு வந்து விட்டார். கோட்ஸே மீது சாவர்க்கர் ஏற்படுத்தியத் தாக்கம் அபரிமிதமானது..

அன்றைய கால கட்டத்தில், சாவர்க்கர் தொட்டிருந்த உயரத்தை கருத்தில் கொண்டால், கோட்ஸேயால் சாவர்க்கருக்கு என்ன கிடைத்திருக்கும்..?

ஒரு நல்ல தொண்டன் கிடைத்தான் என்பது மட்டுமே இருந்திருக்கும்… ஆனால் 19 வருடங்களுக்குப் பிறகு, நாதுராம் சாவர்க்கரிடம் கொண்டிருந்த தொடர் நெருக்கத்தின் காரணமாக…. இதனையே காரணங் காட்டி காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரை குற்றஞ்சாட்டி கைது செய்தது காவல்துறை.

வழக்கின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல், சிறையிலிருந்த ஒரு வருட காலத்தில் சாவர்க்கரின் உடலை வெகுவாகப் பாதித்தது. இதன் காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த பின் பாரத நாட்டு அரசியலின் முக்கியச் சக்தி எனும் நிலையிலிருந்து அவர் அகற்றப்பட்டு விட்டார்.

(தொடரும்)

– எழுத்து: யா.சு.கண்ணன்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,913FansLike
199FollowersFollow
752FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கியமான உணவு: மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை!

மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்து, நறுக்கிய பழங்களையும் சேர்த்து சுருள கிளறவும். பூரணம் ரெடி.

மாமியார் மெச்ச செய்யுங்க சேமியா அடை!

கேரட் துருவல், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, உப்பு நன்கு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும்

ஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை!

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |