10/07/2020 12:59 PM
29 C
Chennai

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

சற்றுமுன்...

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
vijay 64 விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு வட மாநிலங்களில் வேகமாக நடந்து வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்தாலும், படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? படப்பிடிப்புக்கு எந்த வகையில் அனுமதி அளிக்கப்பட்டது? மாணவர்கள் படிப்பு, அவர்கள் வழக்கமான முறைக்கு இடையூறு ஏற்படாவண்ணம் படப்பிடிப்பு நடத்த உத்தரவாதம் பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? என படப்பிடிப்பு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையும், இனி வருங்காலங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது போன்றவை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...