
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்..
கன்னியாகுமரி வந்த குடியரசுத் தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சரோஜா எம்.பி ஆகியோர் வரவேற்றனர்.
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மாலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஜனாதிபதி பார்வையிடுகிறார்.