Home பொது தகவல்கள் நவ.9: உத்ராகண்ட் மாநிலம் உருவான தினம்!

நவ.9: உத்ராகண்ட் மாநிலம் உருவான தினம்!

uttarakhand
uttarakhand

உத்தராகண்ட் என அழைக்கப்படும் உத்தராஞ்சல் இந்தியாவின் வடக்கு பகுதி மாநிலமாகும். ஏராளமான இந்து கோவில்கள் மற்றும் புனித யாத்திரை மையங்கள் காரணமாக இது பெரும்பாலும் “தேவபூமி” (அதாவது “கடவுளின் நிலம்”) என்று அழைக்கப்படுகிறது.

uttarakhand state formation

உத்தராகண்ட் இமயமலை , பாபர் மற்றும் தேராய் பகுதிகளின் இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது . மொத்தம் 13 மாவட்டங்களைக் கொண்ட கர்வால் மற்றும் குமாவோன் என இரண்டு பிரிவுகளாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உருவாக்கப்பட்டது உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள யாத்திரை தலங்களை சிறப்பித்து 2019-ஆம் இந்திய அஞ்சல்துறை நான்கு அஞ்சல்தலைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

  • விஜயகுமார் (யோகா ஆசிரியர், அஞ்சல்தலை சேகரிப்பாளர் திருச்சி)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version