தமிழ்நாடு சுற்றுலாத் துறை விரிவாக்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வரவேற்பாளர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மொத்த காலி இடங்கள்: 65
1. வரவேற்பாளர் – 05
2. எலக்ட்ரீஷியன் – 06
3. பிளம்பர் – 03
4. சொகுசு பேருந்து ஓட்டுநர் – 11
5. பணியாளர் கார் ஓட்டுநர் – 02
6. மெக்கானிக் – 07
7. எலக்ட்ரீஷியன் – 02
8. ஸ்டோர் கீப்பர் – 01
9. ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 02
10. இளநிலை உதவியாளர் – 05
11. உதவி கணக்காளர் – 09
12. தட்டச்சாளர் – 03
13. தொலைபேசி ஆபரேட்டர் – 01
14. எலக்ட்ரீஷியன் – 01
15. தொழில்நுட்ப உதவியாளர் – 03
16. அலுவலக உதவியாளர் – 04
தகுதி: குறிப்பிட்ட பிரிவில் அந்தந்த பணிகளுக்கேற்ப டிப்ளமோ, பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பணி 1,9,10,11,12,13 போன்ற பணிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.
முழுமையான விவரங்களுக்கு
https://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf இல் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு 08-04-2018 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Chairman and Managing Director
Tamilnadu Tourism Development Corporation Ltd.,
Tourism Complex, No.2, Wallajah Road,
Chennai-600 002
Contact No.25333850 to 25333854