பாகிஸ்தான், பங்களாதேஷிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வரணும்னு விரும்பினாங்கன்னா… எதுக்கு 1947ல நாட்டை பிரிச்சாங்க… என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஏற்ற வகையில், தற்போது ஊடுருவலின் பயங்கரத்தை வடகிழக்கு உணர்ந்து வருகிறது.
அஸ்ஸாமில் முதற்கட்டமாக 40 லட்சம் பங்களாதேஷ் முஸ்லீம்கள் கண்டுபிடிக்கப்பட்டு, குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் பல லட்சம் பேரை கண்டுபிடிக்கும் பணியில் அம்மாநில அரசும், மத்திய அரசும் ஈடுபட்டுள்ளது!!!
இது மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கோடி வங்கதேச முஸ்லீம்கள் வரை திட்டமிட்டு ஓட்டு வங்கிக்காக ஊடுருவ வைக்கப்பட்டுள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது!
இதன்மூலம் காங்கிரஸ் அஸ்ஸாமிலும், திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும் தங்களுக்கென மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்துள்ளன!
இம்முறையற்ற ஊடுருவல்காரர்களுக்கு அம்மாநில அரசுகளும், முந்தைய காங்கிரஸின் மத்திய அரசும் தங்கள் வாக்கு வங்கிக்காக தேச விரோதமாக குடியுரிமை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இன்னபிற சான்றிதழ்களையும் வழங்கி தேசத்தின் நலனை புறந்தள்ளி தங்கள் அரசியல் பிழைப்பிற்காக தேசதுரோகம் செய்துள்ளனர்,
இந்த ஓட்டு வங்கியை மனதில்கொண்டுதான், மம்தா பேகம் மேற்கு வங்கத்தில் “எனக்கு ஹிந்துக்கள் ஓட்டு தேவையில்லை என்றும்!
மேற்கு வங்கத்தின் பாரம்பரியமான துர்கா பூஜைக்கு தடை விதித்தும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தாண்டவமாடினாள்!
இன்று ஹிந்துக்கள் ஒன்றுபடுவதாலும், பங்களாதேஷிலிருந்து ஊடுருவி இந்திய நாட்டின் சொந்த மக்களுக்கு கிடைக்கும் பலன்களை பங்கிட்டும், கிடைக்கப்பெறாமலும் செய்யும் ஊடுருவல்காரர்களை வெளியேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டுவதாலும் எங்கே தங்கள் சாம்ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று காங்கிரஸும், மம்தாவும் தேசவிரோத கருத்துக்களை கூறி வருகின்றனர்!
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேகம் ஒருபடி மேலே சென்று
“பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றினால், நாட்டில் கலவரம் வெடித்து, இரத்த ஆறு ஓடும்!” என்று மிரட்டுகிறாள்!
தேசப்பிரிவினையின்போது தனிநாடு பிரித்து வாங்கியவர்கள் நம்மை ஆக்கிரமிக்க சில சுயநல அரசியல்வாதிகள் நமக்கான நாட்டையும் அந்நியர்களுக்கு விற்றுக்கொண்டுள்ளனர் என்பதை உணர்ந்துஎச்சரிக்கையாக செயல்படுவோம்…!
பகை வென்றால் மட்டும் போதாது, துரோகம் வெல்ல வேண்டும், இல்லை வீரனாயினும் வீழ்ச்சியே மிஞ்சும்!
நம் முன்னோர் இரத்தம் சிந்தி நமக்களித்த தேசத்தின் ஒருபிடி மண்ணையும் அந்நியனுக்கு விட்டுத்தர மாட்டோமென ஒவ்வொரு இந்தியனும் சபதமேற்போம்!
#இந்தியா இந்தியர்களுக்கே!!!