20/09/2019 11:56 PM

பொது தகவல்கள்

கல்விக் கொள்கை: எதிர்ப்புகளால் முடக்கி விடாதீர்கள்! திருத்தங்களால் செழுமைப் படுத்துங்கள்!!

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்திய கல்விக் கொள்கை! பல்கலைக்கழகங்கள் பாடங்களை நடத்துவதற்கான இடம் அல்ல! அவை ஆய்வுகளை மேற்கொள்வதற் கானவை! 

சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்த சூடு நீரில் 7 வில்வ இலைகள்….!

இது வில்வம் அல்லது பில், வுட் ஆப்பிள் அல்லது பில்வா தாவரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரம் ஆகும். இது இந்தியாவின் புனிதமான தாவரமாக உள்ளது.

நாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்!

வீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

காது மந்தம் குணமாக… இதைச் செய்யுங்க..!

அப்படி நீங்கள் காதுமந்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளீர்களா? காது மந்தம் குணமாக வேண்டுமா? இதைச் செய்யுங்க!

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா வழங்க அனுமதி……!

இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..!

நெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் !

கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது.இதனால் கேரளாவில்...

பள்ளியில் வெடி விபத்து ! இரண்டு மாணவர்கள் படுகாயம் !

ஒடிசா மாநிலம், கஞ்ஜம் மாவட்டம், அஸ்கா அருகே மகுரா பகுதியில் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ஓடி வந்து...

கல்வீச்சு மற்றும் ஆசிட் வீச்சுகளிலிருந்து காக்கும் வகையில் பெண் சிஆர்பி பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை…..!

இதனையடுத்து ராணுவ பாதுகாப்பு உடலியல் மற்றும் அறிவியல் இன்ஸ்டிடியூட், மத்திய பெண் போலீசாருக்கு பாதுகாப்பு உடைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பெண்களுக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பு உடை வடிவமைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது.

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

  ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது? அடியேன் பல நாட்கள் பலரிடம் கேட்டு விடை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்த ஒரு அற்புத விளக்கத்தை பெங்களுர் பிரபல உபாத்யாயர் மேல்கோட்டை...

செல்பிக்கு ரூ.2000 விலை நிர்ணயம்; இரயில்வே அதிரடி……!

'ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், 'செல்பி' எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம்

குழந்தைக்களுக்கு சளி தொந்தரவு: மூக்கடைப்பு ஏற்பட்டியிருந்தால்  உப்பும், சுடுதண்ணிரும் சேர்த்து பஞ்சினால் மூக்கின் மீது துடைக்க மூக்கடைப்பு நீங்கும். இருமல்: சிறுபெருங்காயம் வெண்ணீரில் கரைத்து ,தெளிவை கொடுத்து வர இருமல் மட்டுப்படும். கண்சூடு மறைய: நெல்லிச்சாறு எடுத்து வயிற்றுக்கு கொடுக்க...

காஸிரங்கா கனமழையில் மிதக்கிறது !

வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன. தேசிய பூங்காவான காஸிரங்கா  வெள்ளத்தில் மிதக்கிறது....

சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவார்கள்; அமித்ஷா எச்சரிக்கை…..!

இந்திய நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் அரசு அடையாளம் கண்டு நாடுகடத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

போட்டோஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்ட்வேர்கள் இதுதான்.!

போட்டோஷாப் என்றாலே யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு புகைப்படத்தை எடிட் செய்ய, கலர் மாற்ற, இரண்டு புகைப்படங்களை ஒன்றிணைக்க, உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. மாணவர்கள் முதல் தொழில்முறையில் உள்ள டிசைனர்கள் வரை போட்டோஷாப்பை ஒரு வரப்பிரசாதமாகவே பார்த்து வருகின்றனர்.

பிரபல வங்கியில் 600 உதவி மேலாளர் பணிகள்பயிற்சிப் படிப்புடன்கூடிய வேலை

பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதயத்தை கருக்கும் புகை..!

உலக புகையிலை எதிர்ப்பு நாளில் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட் நாயக் வரைந்த மணல் சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மே 31ம் தேதி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாகக்...

சுகப்பிரசவமும் நம் கைவசமே

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.

ஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்

பிரான்ஸ் நாட்டில் சென்ற புதன்கிழமை இரவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி ஒன்றேகால் வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . டர்ன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது....

உயிரைப் பறித்தப் புரோட்டா !

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக புரோட்டோ காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவர் தனியார் ஷோரூம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த...