ஆரோக்கிய உணவு: கேழ்வரகு கொழுக்கட்டை!

கேழ்வரகு கொழுக்கட்டை தேவையானப் பொருட்கள் கேழ்வரகு மாவு – ஒரு கப் பாசிப் பருப்பு – ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல் – கால் கப் நாட்டுச் சர்க்கரை – கால் கப் ஏலக்காய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: பாசிப் பருப்பை வேகவைத்து எடுத்துவையுங்கள். கேழ்வரகு மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். அதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, … Continue reading ஆரோக்கிய உணவு: கேழ்வரகு கொழுக்கட்டை!