குழந்தைகளுக்கு சத்து நிறைந்த ஆரோக்கிய உணவு! ராகி கொழுக்கட்டை!
ராகி கொழுக்கட்டை குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் : ராகி மாவு – 1 கப்பாசிப்பருப்பு – 1 கையளவுதுருவிய தேங்காய் – 1/4 கப்பொடித்த வெல்லம் – 3/4 கப்ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் செய்முறை : பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு … Continue reading குழந்தைகளுக்கு சத்து நிறைந்த ஆரோக்கிய உணவு! ராகி கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed